திருமதி சுவக்கீன்பிள்ளை சூசானம்மா (புஸ்பம்) – மரண அறிவித்தல்
திருமதி சுவக்கீன்பிள்ளை சூசானம்மா (புஸ்பம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 மார்ச் 1929 — இறப்பு : 5 நவம்பர் 2018

முல்லைத்தீவு மாத்தளன் இரணப்பாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டை 4ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட சுவக்கீன்பிள்ளை சூசானம்மா அவர்கள் 05-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கபிரியேல், வெறோனிக்கா தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற பாவிலு சுவக்கீன்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, றோஸ்மணி மற்றும் இராக்கினி, யேசுதாஸ்(இத்தாலி), ஜெறோம், பாலதாஸ், அந்தோனியாப்பிள்ளை விக்ரர்(ஐக்கிய அமெரிக்கா), இராஜேஸ்வரி, ஸ்ரிபன் ரவிச்சந்திரன்(பிரான்ஸ்),யூட்வின்சன்(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மலர், காலஞ்சென்ற யோண்பிள்ளை ஆகியோரின் மூத்த சகோதரியும்,

விஜயன், அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்ற செல்லத்துரை, ஞானம், இராணி, இன்பராணி, குமார், ஜெனிற்ரா, தேவராஜா, புனிதா, றெலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Gowsala, Sumitha, Jelitha, Vijitha, Suba, Roshan, Richard, Roshani, Kajani, Soba, Nishanthini, Nishanthan, Selvi, Sooddhi(மாவீரர்), Pratheepan, Sanjeevan, Shaliban, Barath, Piriya, Rubina, Amalathas, Sianna, Shalini, Thanka, Anojan, Anna, Cynthia, Jemina, Roji, Stephni, Raumiyan, Aishtan ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-11-2018 திங்கட்கிழமை முதல் 06-11-2018 செவ்வாய்க்கிழமை வரை யாழ். ஆனைக்கோட்டை 4ம் கட்டையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மதியம் வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஆனைக்கோட்டை காக்கைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். மேலும் திருப்பலி பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஸ்ரிபன்(மகன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
யேசுதாஸ் — இத்தாலி
தொலைபேசி: +393493651075
விக்ரர் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19735179432
ஸ்ரிபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652103065
யூட் வின்சன் — இத்தாலி
தொலைபேசி: +393392858009
இராஜேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778365330

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu