திருமதி மார்க்கண்டு மகேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி மார்க்கண்டு மகேஸ்வரி – மரண அறிவித்தல்

தோற்றம் : 24 மே 1935 — மறைவு : 31 ஒக்ரோபர் 2018

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மகேஸ்வரி அவர்கள் 31-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து(சி.நா), நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு(முன்னாள் வர்த்தகர்- நாவலப்பிட்டி, பொரளை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சத்தியேஸ்வரன்(சுவிஸ்) மற்றும் சிவகுமாரன்(ஜெர்மனி), பாலகுமாரன்(சுவிஸ்), காலஞ்சென்ற ராகினி மற்றும் செந்தில்குமாரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, மதியாபரணம், சண்முகநாதன், ஜெகதாம்பிகை மற்றும் நாகராசா, பரமேஸ்வரி, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்கையர்கரசி(சுவிஸ்), பவளமலர்(ஜெர்மனி), கஜனி(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பொன்னம்பலம், செல்லமுத்து, சிவக்கொழுந்து, இராசம்மா, கமலவதி மற்றும் நாகம்மா, தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்சீவன், சாரஞ்சன், அபிரகா, தாட்சாயினி, தர்சன், தனுசன், வினுஷன், விவேகா, பவிஷன், தர்சிகன், சாயீசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.­­­­­­­­­­­­­­­­

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சிவகுமாரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915732631351
செல்லிடப்பேசி: +4920128952927
செந்தில்குமாரன் (Nainai M.Kumaran) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776110804
பாலகுமாரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786342507
திருமதி சத்தியேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41562216447

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu