திரு சுப்பையா வெற்றிவேலு – மரண அறிவித்தல்
திரு சுப்பையா வெற்றிவேலு – மரண அறிவித்தல்

(யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரி இளைப்பாறிய காவலாளி)
பிறப்பு : 24 ஓகஸ்ட் 1925 — இறப்பு : 24 ஒக்ரோபர் 2018

யாழ். நவாலி அரசடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் ரோட்டன் வீதி நாவலடியை வதிவிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா வெற்றிவேலு அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்பையா நாகம்மா தம்பதிகளின் இளைய மகனும், காசிப்பிள்ளை மரகதவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தமாலா(அவுஸ்திரேலியா), விஜயகோகிலா(இந்தியா), ஜெயந்திமாலா(கனடா), ரவீந்திரமாலா(ஜெர்மனி), சுரேஷமாலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமரசாமி, நடராஜா, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேந்திரன், நகுலேஸ்வரன்(பிரான்ஸ்), மாணிக்கராஜா(கனடா), உதயகுமார்(ஜெர்மனி), மாதவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கர், ரங்கன், காயா, தர்சா, சிந்து, சபாத்தினி, துஷா, ஜஸ்மி, பிரதீப்- லீனா, பிரவீனா, பிரமிலன், தேனு, யானு, கனிஷ்கன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆரியானா, ரையீஷ், ஆராத்தியா, நசிக்கா, ரியானா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரவீந்திரமாலா உதயகுமார்(மகள்- ஜெர்மனி)
தொடர்புகளுக்கு
– — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +495621962978

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu