திரு மயில்வாகனம் முத்துக்குமாரு – மரண அறிவித்தல்
திரு மயில்வாகனம் முத்துக்குமாரு – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 மார்ச் 1933 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2018

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நவ்வியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் முத்துக்குமாரு அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், சசிகரன், மனோகரன், மதிவதனி, காலஞ்சென்ற கருணாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணாதேவி, சரஸ்வதி, துஸ்யந்தினி, அருந்தவலிங்கம், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அலனியா, அஜிந்தா, அனுசியா, சிந்துஜா, காலஞ்சென்ற சிவரூபன், சஜீபன், சிந்து, சரண்யா, தனுசன், மதுசா, மதுசன், அருந்திகா, அருணவி, அருட்சாயணி, அருங்குழலி, அருமுகை, கெளதமன், கோகிலன், கோபிநாத் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜமால், பிரவீன் ஆகியோரின் அன்புப் பூட்டப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செல்வராயன்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நவ்வி,
பாலமோட்டை,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775728189
தனுசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765643886
சஜீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770386866
அலனியா — ஜெர்மனி
தொலைபேசி: +4915770482355
** இந்த அறிவித்தல் 782 தடவைகள்

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu