திரு கனகசபை இராமநாதன் – மரண அறிவித்தல்
திரு கனகசபை இராமநாதன் – மரண அறிவித்தல்

மலர்வு : 15 சனவரி 1949 — உதிர்வு : 27 ஒக்ரோபர் 2018

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை இராமநாதன் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சக்திவேல் பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீனா, ஜிந்துஷா(சுவிஸ்), மதுர்ஷன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தீபன், அன்பழகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், கோபாலபிள்ளை, அமராவதி, அன்னம்மா(ஜெர்மனி), பாக்கியம், பரமநாதன், பேரின்பநாதன்(கனடா), சரஸ்வதி, கலா, புஸ்பவதி, பத்மநாதன், ராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தேவி, பொன்னம்பலம், ஞானாம்பிகை, பாலா, பவானி, மரகதாம்பாள்(கனடா), கந்தசாமி, ஜெயராசசிங்கம், செல்வம், காலஞ்சென்ற கமலா, சிவராசா, தவராசா(சுவிஸ்), செல்வமலர்(சுவிஸ்), செல்வரஞ்சி, செல்வரதி(சுவிஸ்), லிங்கேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேமமாலா, சாந்தினி(சுவிஸ்), ராஜரட்ணம்(சுவிஸ்), நாகதீபன், பார்த்தீபன்(சுவிஸ்), காலஞ்சென்ற தவராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அஸ்வினி அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல 77, வீட்டுத்திட்டம்
மகாறம்பைக்குளம்
வவுனியா

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரவீனா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775031903
ஜிந்துஷா(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779389776
மதுர்ஷன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763358695
தீபன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778369531
அன்பழகன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764993543
தவராசா(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779235449

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu