திருமதி தங்கரெத்தினம் துரைராசா – மரண அறிவித்தல்
திருமதி தங்கரெத்தினம் துரைராசா – மரண அறிவித்தல்

மலர்வு : 18 யூலை 1951 — உதிர்வு : 27 ஒக்ரோபர் 2018

யாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் துரைராசா அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விவேகானந்தன், கிருபாவதி, பிரியதர்ஷினி, நித்தியா, மித்திரா, லோகனாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவநாதன், கணகராசா, செல்வகுமார், கஜேந்திரன், மங்கையகரசி, பவந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சயன், ஆகாஷ், துஷிதா, கிரித்திகா, கபிசன், விதுஷா, பிரிஷா, மோனிஸ், துஷாந், கம்ஷினி, அக்‌ஷிதா, அபிஷாலி, அஷ்வின், அஜய், அனிஸ், ரிதுஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நடேஷ்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167799106
தர்ஷி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16477702346
லோகன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768111147

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu