DR. பொன்னையா மூர்த்தி – மரண அறிவித்தல்




DR. பொன்னையா மூர்த்தி – மரண அறிவித்தல்

தோற்றம் : 26 ஒக்ரோபர் 1926 — மறைவு : 27 ஒக்ரோபர் 2018

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா, சிங்கப்பூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. பொன்னையா மூர்த்தி அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா கண்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்றவர்களான தனலக்சுமி, செல்வராணி ஆகியோரின் அன்புக் கணவரும்,

யோகேந்திரன், காலஞ்சென்ற Dr.கேதீஸ்வரி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற பாலேந்திரன், கிறிஸ்ணவேணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கீதா, சதானந்தன், சக்திவேல், பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கவிதா, கரண், கஜன், தனோபா, அனித்தா, கெளதமன், அபர்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மற்ரையோ அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2018, 12:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 29/10/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/10/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 29/10/2018, 05:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
இந்திரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164981491
ஜெயா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14162891380
வேணி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14164140731

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu