திரு அன்ரன் ஜோசப் – மரண அறிவித்தல்
திரு அன்ரன் ஜோசப் – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 யூலை 1941 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2018

யாழ். ஊர்காவற்துறை கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ஜோசப் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஜோசப் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேர்சி, தவம் சுவாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஞ்சலா வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ரினா, மைக்கல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெசி பெனடிக்- அன்ரன், காலஞ்சென்ற ஹெக்டர் ஜோசப்- கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரே ராஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,

யோகன் சுவாம்பிள்ளை- லீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஏடன், மாயா, எவன், நோவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 30/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
திருப்பலி
திகதி: புதன்கிழமை 31/10/2018, 10:30 மு.ப
முகவரி: St Joseph Church, 5440 Durie Rd, Mississauga, ON L5M 2J5, Canada.
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 31/10/2018
முகவரி: Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada.
தொடர்புகளுக்கு
ரினா, மைக்கல் — கனடா
தொலைபேசி: +19055072172

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu