திரு கணேஷ் நாகமணி – மரண அறிவித்தல்




திரு கணேஷ் நாகமணி – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 மே 1933 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2018

யாழ். கட்டுவன் தண்ணித்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேஷ் நாகமணி அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகமணி அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சபாபதி சபாரட்ணம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற சரவணபவானந்தன், சிவானந்தன், காலஞ்சென்ற ஜெகானந்தன், பவானி, கிருபானந்தன்(V.K Jegan Picture Framing and Book Depot Owner) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, தனபாக்கியம், காலஞ்சென்ற கமலாம்பிகை, மகேஸ்வரி, பாலாம்பிகை(ரோகினி- சிங்கப்பூர்), தங்கரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரோஜினிதேவி, காலஞ்சென்ற வல்லிபுரம், சிவஞானசுந்தரம்(சிங்கப்பூர்), செல்வராசா, மாசிலாமணி, காலஞ்சென்றவர்களான கப்பித்தான், தியாகராசா மற்றும் புஸ்பமணி, காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுலோசனா, சண்முகரட்ணம், கலைவாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அகிலா, ஜெகலா, அபிலாஷ், ஜெனாத், அபிராமி, அருணன், அச்சுதன், விக்னேஷ், விக்னவி, விக்ரா ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/10/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 29/10/2018, 10:00 மு.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada.
தொடர்புகளுக்கு
சிவா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168464118
கிருபா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165084940
பவானி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16478546720

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu