திரு குமாரசாமி விஜயானந்தம் – மரண அறிவித்தல்
திரு குமாரசாமி விஜயானந்தம் – மரண அறிவித்தல்

(Retired Chief Clark-Pensioner Branch)
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1932 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2018

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய் கிழக்கு இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி விஜயானந்தம் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொர்ணாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

முகுந்தன்(உதவி திட்டமிடல் பணிப்பாளர்- முல்லைத்தீவு கச்சேரி), முரளி(ஆசிரிய விரிவுரையாளர்- புளியங்குளம் ஆசிரியர் கல்லூரி), விஜிதா(லண்டன்), வினோதினி(கனடா), ஜெனார்த்தனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விவேகானந்தம், ஆனந்தராணி, காலஞ்சென்றவர்களான அருளானந்தம், கணேசானந்தம், செல்வானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாலதி(பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு வலயம்), தமயந்தி(ஆசிரியர்- கோவில்குளம் இந்துக் கல்லூரி), சிவதேவன்(லண்டன்), மேனகன்(கனடா), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரீஸ்ராம், ராகவி, சாகித்தியன், ராமானுயன், ஷோபனா, யாதவன், சேயோன், லக்ஸ்மி, ஸ்ரீவர்சன், வைஷ்ணவி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரகம்பன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இலகடி, அல்வாய் கிழக்கு
அல்வாய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94212264043
முகுந்தன் — இலங்கை
தொலைபேசி: +94242050274
செல்லிடப்பேசி: +94773211499
முரளி — இலங்கை
தொலைபேசி: +94242052728
செல்லிடப்பேசி: +94718453871
விஜி — பிரித்தானியா
தொலைபேசி: +442085182172
செல்லிடப்பேசி: +447415798288
வினோ — கனடா
தொலைபேசி: +14162824000
செல்லிடப்பேசி: +16479938466
ஜெனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447488331882

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu