திருமதி கந்தசாமி துளசியம்மா – மரண அறிவித்தல்
திருமதி கந்தசாமி துளசியம்மா – மரண அறிவித்தல்

மலர்வு : 24 யூன் 1944 — உதிர்வு : 23 ஒக்ரோபர் 2018

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி துளசியம்மா அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சரவணை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், மாரிமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சக்திவேல்(நோர்வே), சகுந்தலை(லண்டன்), சத்தியதாசன்(சுவிஸ்), குணாநிதி(லண்டன்), கிரீசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லட்சுமியார், தில்லைநாயகி, காலஞ்சென்ற சண்முகநாதன், சண்முகரத்தினம், காலஞ்சென்ற மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலராஜினி(கனடா), இலங்காதேவி(நோர்வே), அருளாணந்தம்(லண்டன்), சுமதினி(சுவிஸ்), கோடீஸ்வரன்(லண்டன்), தேவகி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

செல்லம், குணரத்தினம், பூமாதேவி, சோமசுந்தரம், சுபத்திரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துவாரகா, பிரதீப்(கனடா), அகிலன், அபிலன், மெளனீசன்(லண்டன்), பிரதுசன், பிரனுசன்(சுவிஸ்), திவாகர், கஜந்தினி, தனுசன்(லண்டன்), ஹரிஸ், துளசிகா, கஜந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776157756
சக்திவேல்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4748200252
சத்தியதாசன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779093704
கிரீசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447450446269
சகுந்தலை(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447763876610
குணாநிதி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447455637231

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu