திரு குணரட்ணம் கதிரிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு குணரட்ணம் கதிரிப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 30 ஏப்ரல் 1933 — இறப்பு : 25 ஒக்ரோபர் 2018

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் கதிரிப்பிள்ளை அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலஷ்மி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

வினோ, நிமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்லம்மா அருணாசலம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகசங்கரி, சந்திராகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனித்தா, அஞ்சனா, அபிநயா, அகில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/10/2018, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2018, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2018, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2018, 01:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு
பத்மநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +14169914104

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu