திரு தாமோதரம்பிள்ளை விஜயதரன் – மரண அறிவித்தல்




திரு தாமோதரம்பிள்ளை விஜயதரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 26 யூன் 1974 — இறப்பு : 20 ஒக்ரோபர் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, திருகோணமலை, லண்டன் Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை விஜயதரன் அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) நேசரட்ணம்((ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தாமோதரம்பிள்ளை விஜயசோதி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், அன்னபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,

தஸ்வினி, தஸ்வின் ஆகியோரின் நேசமிகு தந்தையும்,

அமுதகலா, தாரணி(கொழும்பு), கிருஷாந்தி(பிரித்தானியா), காந்தரூபன்(பிரான்ஸ்), லாவண்யன், மயூரன்(அவுஸ்திரேலியா), துஷானி(பிரான்ஸ்), ஸ்ரீநாத்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரவிச்சந்திரன்(திருகோணமலை), மணிவண்ணன்(கொழும்பு), செந்தில்குமரன்(பிரித்தானியா), வானிஸ்ரீ(கொழும்பு), ராதா, பிரியங்கா, குகதாசன்(பிரான்ஸ்), சுரேஸ்(கொழும்பு), பாலமுரளி(பிரித்தானியா), பாலமுகுந்தன்(சுவிஸ்), யசோதா(கண்டி), பாலகரன்(பிரித்தானியா), குகன்(பிரித்தானியா), சொருபா(பிரித்தானியா), பாலஜோதி(பிரித்தானியா), பாலதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் நேசமிகு மைத்துனரும்,

சண்முகதாசன்(ஜெர்மனி), நகுலேஸ்வரதாசன்(இலங்கை), குகதாசன்(ஜெர்மனி), சிறீமுருகதாசன்(சுவிஸ்), கணேசதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

கமலசோதி(ஜெர்மனி), நிமலசோதி(ஜெர்மனி), சிவசோதி(சுவிஸ்), நவசோதி(ஜெர்மனி), அருட்சோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சந்துரு, டினேஷ், சுரேன், சிந்துஜா, பபிலா, கேதுஜா, சுஜானி, சபேஷன், தர்ஷனா, சுஜித், தேனுஷா, அக்‌ஷிகா, பாருஷா, தருசன், ஆருஜன், துஷாந், கவிதன், யசிந், கவினா, ஆருதி, அஷ்வின், காருஷன், துளசிகன், கேசவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

டிவிஷா, ஜனுசிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சாம்பவி, சங்கவி, ஹரிக்கேஷ், தனிஸ்தா, பவிஷா, தவிசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-10-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருகோணமலை சாம்பல்தீவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
123
தொடர்புகளுக்கு
காந்தரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751223467
செந்தில்குமரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985422081
லாவண்யன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774389671
குகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882095338
பாலமுரளி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882095338
மணிவண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94755947927
சுரேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94755946926
மயூரன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61410618683
ஸ்ரீநாத் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61478802765
துஷானி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605706360

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu