திருமதி சிவஞானசுந்தரம் இராஜேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி சிவஞானசுந்தரம் இராஜேஸ்வரி – மரண அறிவித்தல்

மலர்வு : 26 யூன் 1946 — உதிர்வு : 24 ஒக்ரோபர் 2018

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் இராஜேஸ்வரி அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை பவானியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஞானசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவனேஸ்வரி, சிவசேகரன், காலஞ்சென்ற ஞானசேகரன், இராஜசேகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேசகுமார், சிவரூபி, ஜெயவதனி, சோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நித்தியானந்தன்(இலங்கை), சற்குணானந்தன்(டென்மார்க்), நாகேஸ்வரி(இலங்கை), இரத்தினேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜனனி, யாழினி, செந்தூரன், சோதியா, மயூரன், ஜெய்சன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

சனி, ஞாயிறு பார்வை விபரங்களை அறிந்து கொள்ள உறவினர்களைத் தொடர்பு கொள்ளவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 25/10/2018, 01:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Bruggen, Obere Friedhofstrasse 9, 9014 St. Gallen, Switzerland.
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 26/10/2018, 07:30 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Bruggen, Obere Friedhofstrasse 9, 9014 St. Gallen, Switzerland.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/10/2018, 08:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Friedhof Bruggen, Obere Friedhofstrasse 9, 9014 St. Gallen, Switzerland.
தொடர்புகளுக்கு
சிவஞானசுந்தரம்(கணவர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41712784872
சிவா(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794712930
ராஜ்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792948370

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu