திரு சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் (சசி) – மரண அறிவித்தல்
திரு சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் (சசி) – மரண அறிவித்தல்

மண்ணில் : 23 ஓகஸ்ட் 1963 — விண்ணில் : 23 ஒக்ரோபர் 2018

யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(தலைமை ஆசிரியர்) ஜெயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற அருளம்பலம், விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு நிறைந்த மருமகனும்,

அருள்மொழி(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதவன், அபிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவகுமார், சந்திரகலா, ஜெயகெளரி, காலஞ்சென்ற ஜெயகுமார், சசிகுமார், தவமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜானகி, குகதாசன், சிறிரவீந்திரராசா, துஷியந்தி, சுதாகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஜிதா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஷாமா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

சியானி, சுவேதா, மயூரன், பிரணவன், காயத்திரி, நிலுஜனா, கீர்த்தனா, விதுஷனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 25/10/2018, 07:30 மு.ப — 04:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 1018046 Zürich, Switzerland.
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 26/10/2018, 07:30 மு.ப — 04:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 1018046 Zürich, Switzerland.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/10/2018, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 1018046 Zürich, Switzerland.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2018, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 1018046 Zürich, Switzerland.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/10/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 1018046 Zürich, Switzerland.
தொடர்புகளுக்கு
விஜி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434999362
ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660922815
ஜெயா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776117068
ஜெயம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792687857

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu