திருமதி தங்கரத்தினம் பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திருமதி தங்கரத்தினம் பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

மலர்வு : 11 மார்ச் 1940 — உதிர்வு : 24 ஒக்ரோபர் 2018

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இணுவில், பிரான்ஸ் ஆகிய இடங்கைளை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி மயில்வாகனம் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயன்(பிரான்ஸ்), வசந்தகுமார்(வவா- பிரான்ஸ்), சுபாசினி(சுபா- பிரான்ஸ்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி(மங்கை), இந்திராணி(இந்திரா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா, கணேசமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

மாலதி(பிரான்ஸ்), அனுசா(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(விக்கி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்னேஸ்வரன்(விக்னா), சுபதினி, விதுசாயினி, தனுசன், வினுஷ், விதுலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
10 Avenue de la Gaité,
93220 Gagny,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 25/10/2018, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/10/2018, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/10/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 29/10/2018, 12:00 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
விக்னா(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33602040071
வவா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651782263
சுபா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695586037
விக்கி(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33616468915
அனுசா(மருமகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33649343540
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33148799637

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu