திரு சிவகுரு நடராசா – மரண அறிவித்தல்




திரு சிவகுரு நடராசா
(கச்சாய் நடராசா, புத்தூர் சுண்ணாக வீதி நடராசா கடை உரிமையாளர்)
பிறப்பு : 16 நவம்பர் 1931 — இறப்பு : 21 ஒக்ரோபர் 2018

யாழ். புத்தூர் மேற்கு சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு நடராசா அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவன் திருவடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சின்னதங்கம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற வெற்றிவேல், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வஷஸ்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சாமினி(கனடா), சுபாசினி(கனடா), சுதாகர்(கனடா), சுரேஸ்(கனடா), றமேஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாநிதி(கனடா), சந்திரகுமார்(கனடா), சந்திராதேவி(கனடா), வாசுகி(கனடா), வசந்தி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சீவரட்ணம், சின்னம்மா மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, காசிப்பிள்ளை, ஜெயலஷ்மி, இராமசந்திரன்(இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர்), லீலாதேவி(அவுஸ்திரேலியா), ஹரிசந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவதேவி(தமிழீழம்), காலஞ்சென்ற சிவநாதன்(ஜெர்மனி), பற்பநாதன்(டென்மார்க்), ஈஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற யோகநாதன்(தமிழீழம்), பாலசுந்தரம்(தமிழீழம்), பாஸ்கரன்(ஜெர்மனி), குணசேகரன்(தமிழீழம்), மஞ்சலிங்கம்(தமிழீழம்), சீதாலட்சுமி(தமிழீழம்), சுகந்தி(தமிழீழம்), சுரேந்திரன்(லண்டன்), தர்சினி(கொழும்பு), நிரஞ்சன்(லண்டன்), கரன்(ஜெர்மனி), சுஜீவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மங்களேஸ்வரி(டென்மார்க்), தேவகுமார்(கனடா), இராசகுமார்(சுவிஸ்), சதரூபி(தமிழீழம்), பிரதீபன்(அவுஸ்திரேலியா), ஜெயரூபன்(அவுஸ்திரேலியா), வினோதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுகன்யா(லண்டன்), திலக், தக்‌ஷன், தினேஷ்குமார், சுதர்ஷன், அனுஜனன், அஸ்வின்(கனடா), காயத்திரி, செந்தூரன், காலஞ்சென்ற சாம்(ஜெர்மனி), செல்வமுருகன்(லண்டன்), யாழினி(கனடா), சுகர்னா(இந்தியா), றனிபா(கனடா), அயூரன், ஆரணன், அன்பரசி(ஜெர்மனி), அபிரா(டென்மார்க்), தேவதீசன், சுதர்சனா, திவாகரன், சர்மினா(தமிழீழம்), ஜெனிசா, மதுஸ்(கனடா), நிகேதன், மதுரிகா, சித்தனா(ஜெர்மனி), கயாஸி, கயூரன், யதூசன்(ஜெர்மனி), சிவதுதி, துதிகரன், தர்சனன், லக்சனா, சர்மிளன்(தமிழீழம்), சுகன்யா(கென்யா), கஜனி(கென்யா), நிவிஷன்(லண்டன்), காலஞ்சென்ற லக்கிஷன்(லண்டன்), கிஷானி, அபிஷன், அக்ஸாயினி, தரண்ணா, திவ்யன்(அவுஸ்திரேலியா), ஜனிஸ், தியா, எலியா, எமிலியா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரூபினி, சாரங்கன், ஜெயனி(லண்டன்), அக்‌ஷரா, சிவேஷ், ஹரிஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
123456
தொடர்புகளுக்கு
சுதாகர்(தினேஷ்) — கனடா
செல்லிடப்பேசி: +16472848182
சந்திரா — கனடா
செல்லிடப்பேசி: +19054727891
ஷாமினி கருணாநிதி — கனடா
செல்லிடப்பேசி: +16474275876
சந்திரகுமார் சுபாசினி — கனடா
செல்லிடப்பேசி: +146723896
சுரேஸ் வாசுகி — கனடா
செல்லிடப்பேசி: +14162936098
ரமேஷ் வசந்தி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491624385849
தேவகுமார்(Appan சுகி) — கனடா
செல்லிடப்பேசி: +14166170390
திலக் யாழினி — கனடா
செல்லிடப்பேசி: +14168263320
தக்‌ஷன் — கனடா
செல்லிடப்பேசி: +16479865876
செல்வமுருகன் சுகன்யா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930354041
தினேஷ் — கனடா
செல்லிடப்பேசி: +16477017995
சுதர்ஷன்- றனியா — கனடா
செல்லிடப்பேசி: +16472968396

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu