திருமதி செபஸ்ரியாம்பிள்ளை சரஸ்வதி – மரண அறிவித்தல்
திருமதி செபஸ்ரியாம்பிள்ளை சரஸ்வதி
மலர்வு : 26 பெப்ரவரி 1948 — உதிர்வு : 23 ஒக்ரோபர் 2018

யாழ். கொடுக்குழாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை சரஸ்வதி அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,

செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வமணி, இராசதுரை, வள்ளிப்பிள்ளை, சிவபாதசுந்தரம், சிவஞானசுந்தரம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகராசா(இலங்கை), அருமத்துரை(இலங்கை), ஆனந்தராசா(சுவிஸ்), சசிகலா(இலங்கை), சந்திரகலா(கனடா), முகுந்தராசா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயமணி(இலங்கை), ஜெயவதி(இலங்கை), ஜெயந்தா(சுவிஸ்), ரவி(இலங்கை), வேல்வெளிச்சம்(கனடா), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
கொடுக்குழாய்,
தாளையடி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94775322076
அருமத்துரை — இலங்கை
செல்லிடப்பேசி: +94775372140
ஆனந்தராசா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763202471
சசிகலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94775322076
சந்திரகலா — கனடா
செல்லிடப்பேசி: +16474007385
முகுந்தராசா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764273078

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu