திரு நடராஜா மகேந்திரன் – மரண அறிவித்தல்
திரு நடராஜா மகேந்திரன்
தோற்றம் : 17 பெப்ரவரி 1941 — மறைவு : 15 ஒக்ரோபர் 2018

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானை, கனடா Toronto Oakville ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மகேந்திரன் அவர்கள் 15-10-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

சுசி, தர்ஷினி, கணண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலேந்திரன், காலஞ்சென்ற நாகேந்திரன், யோகேந்திரன், புவனேந்திரன், தெய்வேந்திரன், காலஞ்சென்ற சுதந்திரன், லோகேந்திரன், சுவேந்தினி, லோகினி, ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காண்டீபன், வாகீசன், சிந்து ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வசந்தி, ரேணுகா, மயில், லோகா, தேவி, இந்திரா, சம்பத்குமார், காலஞ்சென்ற Frank, மற்றும் Sharon, வசந்தா, ஜெயந்தி, பேபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சச்சி, சரவணபவன், நிரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ராகன், கவீனா, அகன், கைலன், அரண்யா, அமாயா, கைரா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Meadowvale Cemetery, Cremation and Funeral Centres, 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5M1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Meadowvale Cemetery, Cremation and Funeral Centres, 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5M1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Meadowvale Cemetery, Cremation and Funeral Centres, 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5M1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 12:00 பி.ப
முகவரி: Meadowvale Cemetery, Cremation and Funeral Centres, 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5M1, Canada.
தொடர்புகளுக்கு
சுசி — கனடா
செல்லிடப்பேசி: +14164646166
தர்ஷினி — கனடா
செல்லிடப்பேசி: +16472970003
கணண் — கனடா
செல்லிடப்பேசி: +14167226176

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu