திருமதி பத்மாவதி அமிர்தலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி பத்மாவதி அமிர்தலிங்கம்
தோற்றம் : 20 நவம்பர் 1945 — மறைவு : 16 ஒக்ரோபர் 2018

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி அமிர்தலிங்கம் அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அமிர்தலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அமிர்தரஞ்சன்(கனடா), ரமணி(கனடா), சசி(கனடா), மாலா(கனடா), சுகிர்தவேணி(விஜி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ்வதி(இளைப்பாறிய ஆசிரியை- கொட்டடி நமசிவாய வித்தியாலயம், லண்டன்), சிவராஜா(இளைப்பாறிய அதிபர்- யாழ். நாவலர் வித்தியாலயம், கனடா), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, இரத்தினம், கனகசபாபதி(கனடா) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

நமர்தா(கனடா), சோதிநாதன்(மார்சே பிரியங்கா தம்பி- கனடா), உதயகுமார்(கனடா), ஞானேஸ்வரன்(ஞானி- கனடா), குகநேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குலசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்- கொட்டடி நமசிவாய வித்தியாலயம், லண்டன்), சந்திரமணி(கனடா), சண்முகநாதன்(கனடா), தெய்வநாயகி(இலங்கை), காலஞ்சென்ற பூரணம்(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுமிதன், சிந்தியா, மாதுரி, துஷான், தாரணி, தர்மிகா, லயனி, பிருத்திகா, பானுஷா, கிருஷான், பவித்திரா, நிவிதா, சஞ்சீவன், விஷ்ணவா, ராகவா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாந்தினி(கனடா), குமுதினி(கனடா), மாலினி(லண்டன்), சுதாகரன்(லண்டன்), மங்களராணி(ராணி- கனடா) ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,

கோபி(கனடா), வதன்(கனடா), தாரகா(கனடா) ஆகியோரின் பாசமிகு அன்பு ஆசை அம்மாவும்,

சசிகா(கனடா), பிரதீபன்(கனடா), விணு(கனடா), கமலேஸ்வரி(கனடா), சிவகுமார்(புளியங்கூடல்), கிருஷ்ணகுமார்(கனடா), மகேந்திரகுமார்(கனடா), செல்வகுமார்(கனடா), ஜெயராணி(கனடா), ஜெயகுமார்(கனடா), ஞானேஸ்வரன்(ஜெர்மனி), ஞானேஸ்வரி(இலங்கை), தனேஸ்வரன்(ஈசன்- கனடா), ஜெகதீஸ்வரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/10/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, Montreal, Quebec, H4N 1J7, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, Montreal, Quebec, H4N 1J7, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 12:00 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, Montreal, Quebec, H4N 1J7, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 12:30 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, Montreal, Quebec, H4N 1J7, Canada.
தொடர்புகளுக்கு
ரஞ்சன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164643686
சோதி(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15144633757

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu