திருமதி அனுஷம்மா இளையதம்பி – மரண அறிவித்தல்
திருமதி அனுஷம்மா இளையதம்பி
(பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)
பிறப்பு : 12 பெப்ரவரி 1920 — இறப்பு : 17 ஒக்ரோபர் 2018

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அனுஷம்மா இளையதம்பி அவர்கள் 17-10-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு(விஷகடி வைத்தியர்), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி(மாணிக்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சாயாதேவி(ஆச்சி), தற்பராதேவி(குஞ்சு), மற்றும் சற்குருநாதன்(அப்பு- இலங்கை), வசந்தாதேவி(குஞ்சுக்கிளி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா(விஷகடி வைத்தியர்), தியாகராசா(விஷகடி வைத்தியர்), சிற்றம்பலம், சிவபாதலிங்கம்(இளைப்பாறிய அதிபர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராசா(கனடா), கனகரட்ணம்(கனடா), மங்கையற்கரசி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாக்கியம், சத்தியபாலதேவி(கனடா), பத்மலோஷனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராதிகா, ராஜ்குமார், ராஜ்மோகன், ரேணுகா, ஆரணி, துவாரகன், வேலிணி, கெளசிகன், சாயீசன், டாலியா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிவேன், நிதர்சனா, சாயிதன் , பிரவீணா, நிலக்சன், சஞ்சேய், சஞ்சனா, சயனா, கவின், சயலி, இயல், சயன், அஜன், றுசான், வினிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
3 Kirk Ave,
Ajax,
ON L1Z 0G6,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குஞ்சுக்கிளி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +19056199253
சற்குருநாதன்(அப்பு) — இலங்கை
தொலைபேசி: +94212227775
செல்லிடப்பேசி: +94757583320
ராஜ்குமார்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167885873
மோகன்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476283256
ராதை- சிவம்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168926195
ரேணு- வில்வ மோகன்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14163019144

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu