திரு சிவகுரு மகேந்திரராசா – மரண அறிவித்தல்
திரு சிவகுரு மகேந்திரராசா
(ஓய்வுபெற்ற Marketing Department Manager)
பிறப்பு : 17 ஏப்ரல் 1951 — இறப்பு : 15 ஒக்ரோபர் 2018

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு மகேந்திரராசா அவர்கள் 15-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தயாளபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசோதி, பத்மாவதி, கனகாம்பிகை, தணிகாசலம்(பிரான்ஸ்), பத்மநாதன்(பிரான்ஸ்), தில்லைநாதன், பவாணி(இத்தாலி), கருணாகரன்(பிரான்ஸ்), கங்காதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சாம்பசிவம், கனகரட்ணம், இராசநாயகம், ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), பாலசிவகாமி(பிரான்ஸ்), யோகேஸ்வரி, மகேஸ்வரன்(இத்தாலி), புஸ்பலதா(பிரான்ஸ்), காயத்திரி(பிரான்ஸ்), அருமைநாதன்(கனடா), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், சிங்காரவதனா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகந்தி- சிறீஸ்கந்தராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற பரமகுரு, காந்தினி- சச்சிதானந்தன்(லண்டன்), தாரணி- ரவிசந்திரன், தயாளன்- ஷோபா(லண்டன்), மனோஜ்குமார்- வைஜந்தி(நோர்வே), மனோஜினி- சிறீஸ்காந்தன்(நோர்வே), பிரதீபன்- சசிரேகா, பார்த்திபன்- நிஷாந்தினி(லண்டன்), காயத்திரி- கஜேந்திரா(லண்டன்), மேனகா, மயூரிகா(இத்தாலி), ஜனதா, சங்கர், ஜெயசுதா, விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிராமி(பிரான்ஸ்), அகிலன்- கெமி(பிரான்ஸ்), மாதங்கி- கிறிஸ்தோப்(பிரான்ஸ்), வைதேகி- சந்திரகுமார்(பிரான்ஸ்), சேயோன், மைலோன்(பிரான்ஸ்), திவ்வியா(E- Soft), சரண்யா(சேலான் வங்கி), கஸ்தூரி, கஜன், மதுசன், அச்சுதன், ஆத்மிகா, அர்த்தமி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

தர்மராஜா அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 131/4,
பருத்தித்துறை வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212220236

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu