திரு பீட்டர் கிறிஸ்டி துரைசிங்கம் – மரண அறிவித்தல்




திரு பீட்டர் கிறிஸ்டி துரைசிங்கம்
அன்னை மடியில் : 2 ஏப்ரல் 1941 — ஆண்டவன் அடியில் : 14 ஒக்ரோபர் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பீட்டர் கிறிஸ்டி துரைசிங்கம் அவர்கள் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் பீட்டர் பொன்னுத்துரை எவிசீனியா குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அய்யாதுரை மற்றும் பூரணம் அய்யாதுரை(கொழும்பு) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தனநாயகி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,

கசியன் ஜோசப், நொயிலின், பிலிசியா ஜொய்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவானி கசியன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான டேவிட் ஜெயராஜ், பீட்டர் ஜீவரட்ணம், இம்மானுவேல் ரூபசிங்கம், சொர்ணவதி மானல், பீட்டர் கீர்த்திநாயகம் மற்றும் ஹிலரி ரட்நாயகம்(சுவிஸ்), அன்னவதி ராஜேந்திரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயானந்தன்(இத்தாலி), நித்தியானந்தன்(இலங்கை), ஜெயானந்தன்(இத்தாலி), ரவிச்சந்திரன்(லண்டன்), ஜெயந்தினி(நோர்வே), சுபாஷினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிகா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 19/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/10/2018, 08:30 மு.ப — 09:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 20/10/2018, 10:30 மு.ப
முகவரி: St. Aidan Roman Catholic Church, 3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 20/10/2018
முகவரி: Christ the King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
கசியன் — கனடா
செல்லிடப்பேசி: +14169534894
ஜொய்ஸ் — கனடா
தொலைபேசி: +19059950546

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu