திருமதி பொன்மணி சண்முகராஜன் – மரண அறிவித்தல்
திருமதி பொன்மணி சண்முகராஜன்
(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ்/ சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை)
தோற்றம் : 20 நவம்பர் 1930 — மறைவு : 15 ஒக்ரோபர் 2018

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மணி சண்முகராஜன் அவர்கள் 15-10-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமாவளவன்(அஹிம்சா- சுவிஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

மதிச்செல்வி(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியும்,

ஆகாஷ், அக்‌ஷயா, அவுனேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, நகுலாம்பிகை, திருச்செல்வம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), தங்கலெட்சுமி, சிந்தாமணி, மங்கையர்க்கரசி, கிருஷ்ணபாலா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் பராசக்தி(லண்டன்), சகுந்தலாதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம், சண்முகம், சொக்கலிங்கம், சபாரெட்ணம், தம்பையா மற்றும் குமாரசாமி, சிவகாமன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), ரூபாவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாப்பா(ஓய்வுபெற்ற ஆசிரியை), மாலா(ஓய்வுபெற்ற ஆசிரியை), சத்தி, ரசனா, ஜெயந்தா, ஜீவா, சாந்தன், தீபன், றஞ்சனி, தாசன், தயாளன், சகிலா, சுமங்கலா, அனுஷலா, அகிலன், கபிலன், கவிதா, அமுதா, பவா, செல்வன் காலஞ்சென்றவர்களான ஜெயா, ஸ்ரீ, குமரன், ராகினி ஆகியோரின் பாசமிகு பெரிய சிறிய தாயாரும்,

சுகி, சுகிர்தா, றஜி, மயூரன், ரூபன், கீதா, ஜாயினி ஆகியோரின் அன்பு அத்தையும்,

மதுசூதனன், வசந்தாதேவி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2018 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 82/22,
செட்டித்தெரு,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
திருமாவளவன் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94775219310
வளவன்(அஹிம்சா- மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788364181

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu