திரு சின்னப்பொடி செல்லையா – மரண அறிவித்தல்
திரு சின்னப்பொடி செல்லையா
பிறப்பு : 3 சனவரி 1923 — இறப்பு : 13 ஒக்ரோபர் 2018

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பொடி செல்லையா அவர்கள் 13-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி பார்வதி தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்ற சின்னப்பிள்ளை அவர்களின் கணவரும்,

யோகேஸ்வரி(முன்னாள் தொலைத்தொடர்பு இயக்குனர்- பிரான்ஸ்), விநாயகமூர்த்தி(வீரசிங்கம்), மகேஸ்வரி(ஒய்வுபெற்ற ஆசிரியை), பரமேஸ்வரி, விக்னேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோசேப்(பிரான்ஸ்), குணராஜா, இரவீந்திரன், கலிஸ்ரா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனீதன், றோசான், தமிழினி, பிருந்தாபன், தனுசன், பானுஜயா, புகலவன், நர்த்தனா, சோபிகா, கெளரிகா, அபிலாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெய்தன், ஜெயோன், ஜெயிலா, ஜெலினா, பிருணிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2018 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
விக்கி — பிரான்ஸ்
தொலைபேசி: +33651801962
தனுசன் வீரசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768977911

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu