திரு கந்தையா பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா பஞ்சலிங்கம்
பிறப்பு : 6 யூன் 1946 — இறப்பு : 13 ஒக்ரோபர் 2018

யாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பஞ்சலிங்கம் அவர்கள் 13-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அசுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தியாகமணி அவர்களின் அன்புக் கணவரும்,

லிங்கேஸ்வரன்(சுவிஸ்), ஜெயக்குமாரி(லண்டன்), அன்பழகன்(ஜெர்மனி), கலைவாணி(சுவீடன்), சங்கீதா(இலங்கை), ராதிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மல்லிகாதேவி, தர்மலிங்கம், தவக்கிளி, யோகராணி, விஜி, விஜிதா, செல்வேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மதுரை, விஜயகுமார், சிறீதரன், சுசிந்திரன், சுகந்தினி, சரிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தியாகலிங்கம், தியாகரத்தினம், மங்களாதேவி, மயில்வாகனம், பாலச்சந்திரன், மகேந்திரம், பரமசிவம், சிவா, காலஞ்சென்ற அமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனாத்தன், ஆதிஷன், கோபிநாத், சாருயா, இலக்கியன், இளங்கீரன், ஆதித்தியன், கஜானன், விமந்தன், அஷிகா, மகிஷா, சபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடத்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறீதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770889334
தர்மதுரை — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459943827
விஜயகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447961560980
லிங்கேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791046902
அன்பழகன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915202050697
பிரபா — கனடா
செல்லிடப்பேசி: +14162773155
தர்மலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94755585472

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu