திரு வீரகத்தி கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு வீரகத்தி கணபதிப்பிள்ளை
தோற்றம் : 26 மார்ச் 1927 — மறைவு : 13 ஒக்ரோபர் 2018

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Leicester ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி கணபதிப்பிள்ளை 13-10-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

விக்கினேஸ்வரன், இரவிச்சந்திரன், காலஞ்சென்ற புவனேஸ்வரன், உமாவதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செளந்தரநாயகி, மதியழகன், சாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இலக்குமிப்பிள்ளை, சின்னம்மா மற்றும் தேவகுஞ்சரி அம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை, முருகேசு தெய்வானைப்பிள்ளை, சிவசுப்பிரமணியம் அதிசயமலர் ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

யாழினி, ராகுலன், சுதா, சுகந்தன், சுகந்தி, சோபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து Leicester நகரில் நடைபெறும்.
இறுதிக்கிரியை பற்றிய மேலும் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
க. விக்கினேஸ்வரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447538342834
க. இரவிச்சந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447980853886
ம. உமாவதி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447596704665
மு. மதியழகன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939948082

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu