திருமதி வசந்தகுமாரி கணேசன் – மரண அறிவித்தல்
திருமதி வசந்தகுமாரி கணேசன்
(வசந்தி)
பிறப்பு : 27 நவம்பர் 1960 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2018

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வதிவிடமாகவும் கொண்ட வசந்தகுமாரி கணேசன் அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசபூபதி(விடத்தல்தீவு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகந்தன், கிஷாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமாரன்(சுவிஸ்), நிகிலாதேவி(லண்டன்), தவக்குமார்(சுவிஸ்), உதயகுமார்(லண்டன்), விஜயகுமார்(சுவிஸ்), சந்திரகுமார்(சுவிஸ்), மேனகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சசிகலா(இலங்கை) கனகேஸ்வரன்(இலங்கை), சூரியகலா(இலங்கை), ரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/10/2018, 10:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Compassionate Funerals, 89 Aldersbrook Rd, London E12 5DG, UK
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 10:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தொடர்புகளுக்கு
கணேசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447784178294
உதயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958374904
சந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763351299
சிவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788433595
தவக்குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788681351
குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788125853
நீலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447443471324

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu