திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம் – மரண அறிவித்தல்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
தோற்றம் : 20 டிசெம்பர் 1930 — மறைவு : 12 ஒக்ரோபர் 2018

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி பொன்னம்பலம் அவர்கள் 12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஹேமச்சந்திரன்(பிரித்தானியா), சுரேந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி(மீனா- கனடா), காலஞ்சென்றவர்களான கனகம்மா, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரகுராஜ்(அவுஸ்திரேலியா), குமுதினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அகல்யா, அர்ச்சனா, பவின், தினேஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:15 மணிமுதல் Fawkner இல் அமைந்துள்ள Joyce Chapel, Fawkner Memorial Park Cemetery, 1187 Sydney Rd, Fawkner VIC 3060, Australia எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் அதே முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 12:15 மணியளவில் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
7 Lomandra Drive,
Maidstone,
Victoria 3012,
Australia.

தகவல்
சுரேந்தினி ரகுராஜ்
தொடர்புகளுக்கு
ரகுராஜ் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61393174768
செல்லிடப்பேசி: +61423350812
சுரேந்தினி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61434290090
குமுதா — பிரித்தானியா
தொலைபேசி: +442089497923

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu