திரு பிரேம்குமார் குமாரசாமி – மரண அறிவித்தல்
திரு பிரேம்குமார் குமாரசாமி
பிறப்பு : 12 டிசெம்பர் 1965 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2018

திருகோணமலை திருக்கடலூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பிரேம்குமார் குமாரசாமி அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, மேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கிருஷ்ணசாமி புஷ்பகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

அர்ச்சனா, அபிலனா, பிரதீஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சனா(ஜெர்மனி), காலஞ்சென்ற ஸ்டான்லி(இலங்கை), ரஞ்சிதமலர், பாலேஸ்வரி(இலங்கை), பவானி(இலங்கை), காலஞ்சென்ற சுமதி, கெளரி(பிரான்ஸ்), ரஜினி(இலங்கை), பிரேமி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரன்(இலங்கை), புஷ்பராஜா(கனடா), பிரேமநாதன்(கனடா), பத்மநாதன்(கனடா), கனகேஸ்வரி(கனடா), சத்தியநாதன்(கனடா), சாந்தி(கனடா), மதுரகன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரேம்குமார், காலஞ்சென்ற பரமேஸ்வரி, விமலாவதி, நீதா, சண்முகராஜா, ஜெயராம், கந்தசாமி, காலஞ்சென்ற ரவீந்திரன், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாக்கியலஷ்மி, முகுந்தன், நாகேஸ்வரி, ரதிவதனா, நந்தா, வசந்தி, சுனந்தினி, நாகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு
வசந்தி — கனடா
செல்லிடப்பேசி: +16475571080
சத்தியன் — கனடா
செல்லிடப்பேசி: +16473338018
ஜெயந்தன் — கனடா
தொலைபேசி: +14164147195
பிரேமநாதன் — கனடா
தொலைபேசி: +14165872136
பத்மநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +16475054773
மகேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771270463
ரஜினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94754360542

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu