திருமதி யோசவ் திரேசம்மா – மரண அறிவித்தல்
திருமதி யோசவ் திரேசம்மா
(பூமணி)
பிறப்பு : 22 மார்ச் 1931 — இறப்பு : 10 ஒக்ரோபர் 2018

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோசவ் திரேசம்மா அவர்கள் 10-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இமானுவல்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை, பெர்னாண்டோ தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற யோசவ் அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா(Ottawa), றெஜினோல்ட்(Melbourne அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற றேமண்ட்(Ottawa), றிச்மண்ட்(Laval Que), எட்மென்(Burgen நோர்வே), தேவா(Marche M.S- Montreal), ஜீவா(Mettmann ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செல்வராசா, பிரான்சிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றெஜி(Ottawa), நிறஞ்சல்(Melbourne அவுஸ்திரேலியா), றஜனி(Toronto), லதா(Laval Que), லின்டா(Burgen நோர்வே), றெனிதா றஜனி(Montreal), அலெக்ஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ராசமணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

கரண், ஜெரன், கறின், யக்‌ஷன், றோஷன், கவிதா, அனுஷா, தனுஷா, வினோ, கோபி, டினேஷ், அனித்ரா, ரஜித், சுஜித், ஆஸ்லி, ஸ்ரெபான், டானியல், யஸ்மின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டானியல், ஜாசி, தியோ, ரிறேன், ரிவர், ரினர், நோவா, ஈத்தன், யோனா, ஷிரோன், யஸ்மினா, நிவேதா ஆகியோரின் ஆசைமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 12/10/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Kelly Funeral Home, 3000 Woodroffe Ave, Nepean, ON K2J 4G3, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/10/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Kelly Funeral Home, 3000 Woodroffe Ave, Nepean, ON K2J 4G3, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 13/10/2018, 11:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Kelly Funeral Home, 3000 Woodroffe Ave, Nepean, ON K2J 4G3, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 13/10/2018, 12:00 பி.ப
முகவரி: Pinecrest Cemetery, 2500 Baseline Rd, Ottawa, ON K2C 3H9, Canada
தொடர்புகளுக்கு
நிர்மலா — கனடா
செல்லிடப்பேசி: +16136203924
ஜாக்சன் — கனடா
செல்லிடப்பேசி: +16138051502
றெஜினோல்ட் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61419383112
அனுஷா றேமண்ட் — கனடா
தொலைபேசி: +19054072135
றிச்மண்ட் — கனடா
தொலைபேசி: +15149413589
எட்மென் — நோர்வே
செல்லிடப்பேசி: +4797669694
தேவா — கனடா
செல்லிடப்பேசி: +14388706937
Marche M.S — கனடா
தொலைபேசி: +15146244035
றெனிதா றஜனி — கனடா
தொலைபேசி: +15146869789
ஜீவா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491749253076

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu