திருமதி சுப்பிரமணியம் முத்தாபரணம் – மரண அறிவித்தல்
திருமதி சுப்பிரமணியம் முத்தாபரணம்
பிறப்பு : 15 மார்ச் 1936 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2018

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் முத்தாபரணம் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பிகைபாகர், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, மகாதேவன், மகேஸ்வரி மற்றும் பேரின்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,

சறோஜினிதேவி, ஜெகதிஸ்வரி, காலஞ்சென்ற ஜெகநாதன், ஜெகலக்சுமி, ஜெயரூபன், காலஞ்சென்ற ஜெகசோதி, கலைச்செல்வி, சசிகரன், றஜனி, ஐங்கரன், றஞ்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசலிங்கம், சிவசுந்தரம், அகிலேஸ்வரன், ரட்ணகுமார், பிரதீபன், ராமச்சந்திரன், பிறேமாவதி, சுகந்தினி, சுகந்தி, சசிரூபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சிகா, துஷாந்தன், சுசீலன், ஜேசுதன், நிஷாந்தி, ஜெனித்தா, அனித்தா, அஜந்தா, பவன், அனுஷன், விந்துஷன், ஆருரன், கனிஷா, பிரகாஷ், இனியா, பிரவின், கவின், தருன், சரணி, தர்சினி, காஷனி, மகிஷா, அகிருதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஸ்வின், அக்‌ஷன், தர்சனன், சஜனுயன், கனுசன், சர்ஜீன், அஸ்மிதா, ஹர்ணிகா, ஆருஷகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கோண்டாவில் கிழக்கு கட்டை ஆலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447941822875
சறோஜினிதேவி — இலங்கை
தொலைபேசி: +94214923332
ஜெகதிஸ்வரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41562821144

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu