திரு குமாரசாமி சித்தார்த்தன் – மரண அறிவித்தல்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
தோற்றம் : 26 மே 1945 — மறைவு : 9 ஒக்ரோபர் 2018

யாழ். திருநெல்வேலி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சித்தார்த்தன் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற வெற்றிவேலு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,

பவதாரணி, சாயிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரேணுகா, மைத்திரேயி, சிற்சபேஜன், கோமனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சித்தரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராஜா அகிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், பரிமளம் தம்பதிகளின் தாய்வழி மருமகனும்,

இராசரத்தினம், யோகரட்ணம், தனலட்சுமி, சிவசுப்பிரமணியம்(கனடா), திரிவேணி, கௌரிசங்கர், கேதாரிநாத், பகிரதி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், சுந்தரலிங்கம்(கனடா), குமாரலிங்கம், ராமலிங்கம், பரமேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுரிகா, ராம்குமார், கோகுலன், ஜனகன், ராகவன், மைதிலி(கனடா), மாலதி(இலங்கை), மதிஅழகன்(ஜெர்மனி), பன்னீதாசன்(கனடா), சுஜாதா(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

யஸ்மின், வித்தியா, சரண்ணியா, திரிபுரசுந்தரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபிஷா, அபிராம், அபிஷோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Angel Funeral Directors ltd, 267 Allenby Rd, Southall UB1 2HW, UK
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(North Chapel)
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(South Chapel)
தொடர்புகளுக்கு
தாரணி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930332291
ரேணுகா(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447739785673
மைத்திரேயி(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447807152363
ஜானகி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442088639133

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu