திரு குலேந்திரன் கந்தசாமி – மரண அறிவித்தல்




திரு குலேந்திரன் கந்தசாமி
பிறப்பு : 6 பெப்ரவரி 1956 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2018

யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரன் கந்தசாமி அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(துரைராஜா) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயதேவி(வானு) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அபிராமி, ரஜுனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, செல்வமுத்து மற்றும் குணரட்ணம், காலஞ்சென்ற ஜெயரட்ணம் மற்றும் பாலகிருஸ்ணன், அரசரட்ணம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் மற்றும் பரமேஸ்வரி, நவமலர், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற அருந்தவராசா மற்றும் சரோஜினிதேவி, கமலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற Dr. பத்மநாபன் மற்றும் விஜயானந்தா(Engineer) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுகி(பிரான்ஸ்), சிந்து(இலங்கை), ரகுராம், ஸ்ரீராம்(இலங்கை), அபி(இலங்கை), பிரேமகுமார், நந்தகுமார், ரஞ்சகுமார்(பிரான்ஸ்), ராசு, பிரேமலதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தா(சிங்கப்பூர்), பிருந்தாபன், துஷ்யந்தன், Dr. சுரேஸ்(லண்டன்), சன்ஜெய்(லண்டன்), ஹரிஸ்(லண்டன்), பாபு, கோபு, ஜிவா, கோபி, சோபி(அவுஸ்திரேலியா), கிரி(லண்டன்), கிருஸ்ணா(இலங்கை), வினோத்(பிரான்ஸ்), அஜிதா(பிரான்ஸ்), சஜி(பிரான்ஸ்), நவீனா, தேனீஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 15/10/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 15/10/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 15/10/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
விஜயதேவி(வானு) — கனடா
செல்லிடப்பேசி: +14162876729
துஷ்யந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14169978148
அரசன் — கனடா
செல்லிடப்பேசி: +14163026257
பாபு — கனடா
செல்லிடப்பேசி: +14167079737
பிரேமன் — கனடா
செல்லிடப்பேசி: +16472802757

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu