திருமதி தவமணிதேவி சுப்ரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி தவமணிதேவி சுப்ரமணியம்
அன்னை மடியில் : 21 டிசெம்பர் 1941 — ஆண்டவன் அடியில் : 10 ஒக்ரோபர் 2018

யாழ். அல்வாய் தெற்கு சுந்தர்வளவு ஓடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சுப்ரமணியம் அவர்கள் 10-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தவனம், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவமலர், பூமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீஸ்கந்தராஜா(இங்கிலாந்து), ஸ்ரீமோகன்(கனடா), அனுராதா(இலங்கை), ஸ்ரீசக்திவேல்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயக்குமாரி, இராஜேஸ்வரி, இராசகுமார், துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசுப்பிரமணியம், தவமணிதேவி, காலஞ்சென்ற இராஜலிங்கம், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிலானி, ஆராதனி, கிரிஷான்ற், நிருசியா, தனுஸ்யா, சுபாங்கி, அஞ்சலி, ரோகித், அபிஷேக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-10-2018 வெள்ளிக்கிழமை முதல் 13-10-2018 சனிக்கிழமை வரை மு.ப 10:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:30 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94718148413
அனுராதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777589701
ஸ்ரீசக்திவேல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94705381695
செந்தில்ரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94716816423

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu