திரு இரத்தினசிங்கம் கனகரட்ணம் – மரண அறிவித்தல்
திரு இரத்தினசிங்கம் கனகரட்ணம் – மரண அறிவித்தல்
(கனகு, பொறிவாளர்- இலங்கை போக்குவரத்து சபை)
பிறப்பு : 9 டிசெம்பர் 1946 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2018

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தபாற் கந்தோர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் கனகரட்ணம் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வல்லியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

புவிகரன்(இ.போ.ச), புவிசங்கர்(பிரான்ஸ்), சுஜாதா(சுவிஸ்), யசிந்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றஜனி(பிரதேச செயலகம்- சாவகச்சேரி), அகலிகா(பிரான்ஸ்), காலஞ்சென்ற இரவி, சதீஸ்வரன்(ஆசிரியர்- கறுக்காத்தீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செளந்தரம்(ஓய்வுபெற்ற ஆசிரியை- அமிர்தாம்பிகை) அவர்களின் அன்பு மைத்துனரும்,

தக்சஜன், அகிஷன், அனனியா, வினுஜன், தனுசன், கிபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2018 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புவிகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775131168
புவிசங்கர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651483103
சுஜாதா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313815523
யசிந்தா — இலங்கை
செல்லிடப்பேசி: +94766558830

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu