திரு சுந்தரமூர்த்தி சந்திரலிங்கம் – மரண அறிவித்தல்
திரு சுந்தரமூர்த்தி சந்திரலிங்கம்
பிறப்பு : 5 ஏப்ரல் 1942 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2018

யாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி சந்திரலிங்கம் அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, தங்கராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

உமா, சுரேஸ்வரன், ஜெகன், ஜீவன், ஜெயசிறீ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராமகிருஷ்ணன், காலஞ்சென்ற இராமலட்சுமி தங்கேஸ்வரராஜா, தங்கேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசலிங்கம், பவானி, பிரியா, சங்கீதா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினோதா, வினோராஜ், சபீனா, சஞ்சீத், அபி, அஜய், சங்கீஸ், சாரங்கி, சந்தோஷ், சக்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராமகிருஷ்ணன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447832345775
உமா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472671573
சுரேஸ்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792346837
ஜெகன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789239040
ஜீவன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788644453
ஜெயசிறீ(மகள்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919994860917

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu