திருமதி அப்புக்குட்டி கனகம்மா – மரண அறிவித்தல்
திருமதி அப்புக்குட்டி கனகம்மா
பிறப்பு : 27 மே 1939 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி கனகம்மா அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசமணி, சற்குணராசா சந்திரபாலு(யாழ்ப்பாணம்), சண், சிறிதரன்(சுவிஸ்), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779232471
சந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779485144
உதயகுமார்(மோகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956827378
சண் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41766152984
சிறி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764706334

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu