திரு சின்னதுரை கனகரட்ணம் – மரண அறிவித்தல்




திரு சின்னதுரை கனகரட்ணம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 20 நவம்பர் 1948 — இறப்பு : 2 ஒக்ரோபர் 2018

யாழ். மல்லாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னதுரை கனகரட்ணம் அவர்கள் 02-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை, சின்னதங்கச்சி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சரவனை, சின்னகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராதா அவர்களின் அன்புக் கணவரும்,

நிரதா, கணன், சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவரத்தினமணி(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற சிவபாக்கியம், நாகரத்தினம், முத்துலிங்கம், இராஜலக்‌ஷ்மி, காலஞ்சென்ற செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேன், தனு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான சிவஞானம், நகுலம் மற்றும் கனகாம்பிகை(தவம்), சந்திரசேகரா(சந்திரன்), ஞானசேகரம்(ஞானம்), குணசேகரம்(சேகரம்), பாலசந்திரன்(பாலன்), காலஞ்சென்றவர்களான கயிலைநாதர், தங்கராசா மற்றும் விமலேஸ்வரி, காலஞ்சென்ற கமலாலக்‌ஷ்மி, சிவகணேசன், காலஞ்சென்ற றஜீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தேன்மதி(வோணி), நிரஞ்சன், சசிகுமார், காலஞ்சென்ற விஜேந்திரகுமார்(விஜி), வகிந்தகுமார், பகிந்தகுமார், சிவதீபன், இராஜதீபன், லதாதீபன் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,

பிரியசாந்தன், பிரிதாகினி, தர்சிகா, விதுசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நோறா, ஷைலோ, ஸ்கை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 05/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/10/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
இறுதி ஆராதனை
திகதி: சனிக்கிழமை 06/10/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 06/10/2018, 12:00 பி.ப
முகவரி: Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ராதா(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +16476216658
நிரதா(மகள்) — கனடா
தொலைபேசி: +14168931011
கணன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476070462

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu