திரு பொன்னுசாமி நவரெத்தினசிங்கம் – மரண அறிவித்தல்




திரு பொன்னுசாமி நவரெத்தினசிங்கம்
பிறப்பு : 8 யூலை 1949 — இறப்பு : 2 ஒக்ரோபர் 2018

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மடத்துவெளி 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுசாமி நவரெத்தினசிங்கம் அவர்கள் 02-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி தெய்வானைபிள்ளை(சரஸ்வதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம், சின்னபிள்ளை(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலசரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகமல்(பிரான்ஸ்), பாலநிர்மல்(பிரான்ஸ்), பாலவிமல்(பிரான்ஸ்), பாலவித்தியா(பிரான்ஸ்), பாலவிதுனா(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பேரின்பநாதன்(கனடா), கமலராணி(பிரான்ஸ்), சிவராசா(ஜெர்மனி), விமலாதேவி(கனடா), ஜீவராசா(கனடா), சுந்தரராசா(கனடா), அருள்ராசா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரதீபா(பிரான்ஸ்), றஜிகலா(பிரான்ஸ்), சிவகாமி(பிரான்ஸ்), பிரதீபன்(பிரான்ஸ்), சிறிநரேஸ்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாந்தினி(கனடா), பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்), சிவகலா(ஜெர்மனி), நந்தகுமார்(கனடா), கலைமதி(கனடா), சாந்திமலர்(கனடா), கலைமகள்(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், பாலசுலோசனா(கனடா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற யமுனா நிதிஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற ராகினி, நதிஸ்வரன்(கனடா), பாணுரேகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேஸ்வரி(இலங்கை), தேவேந்திராஜா(கனடா), அல்லி(கனடா), ரூபிகா(கனடா), ரமணன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பாலபிரஜினா, பாலபிரஜித், பாலபிரஜன், தரிஷ், தர்சிகா, துஷிகா, ஜஸ்வின், பிரசன்ஜா, பிரனிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94766566629
விமல்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33652628466
தீபன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33754134882
நரேஸ்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447851620965
அருள்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41344233866
பாலன்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +496937002494
ஜீவன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168561815

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu