திருமதி கவிதா இரவீந்திரன் – மரண அறிவித்தல்
திருமதி கவிதா இரவீந்திரன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 18 யூன் 1973 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2018

யாழ். கரணவாய் மணற்பாதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட கவிதா இரவீந்திரன் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், விக்கினேஸ்வரமூர்த்தி இரவீந்திரன்(ரவி) அவர்களின் அன்பு மனைவியும்,

கீர்த்தனா, வினித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திவாகரன் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Überland Str. 375,
8051 Zürich,
Switzerland.
தகவல்
வி. இரவீந்திரன்(ரவி- கணவர்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/10/2018, 09:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Halle 1, Krematorium Nordheim Käferholzszrasse 101, 8057 Zürich, Switzerland.
தொடர்புகளுக்கு
வி. இரவீந்திரன்(ரவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433002133
செல்லிடப்பேசி: +41795183326
கீர்த்தனா திவாகரன்(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41792642730
செல்லிடப்பேசி: +41798533642
வினித்தா இரவீந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779166387

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu