திரு மாணிக்கம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்




திரு மாணிக்கம் பொன்னுத்துரை
பிறப்பு : 1 ஓகஸ்ட் 1942 — இறப்பு : 29 செப்ரெம்பர் 2018

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் பொன்னுத்துரை அவர்கள் 29-09-2018 சனிக்கிழமை அன்று கோப்பாயில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோப்பாயைச் சேர்ந்த மாணிக்கம் சின்னட்டி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கேமலதா, பிரேமலதா, சதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தெய்வானை, சின்னாச்சி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவராசா, சத்தியேஸ்வரன், காஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோஜினி, நிஷாளினி, நிலக்‌ஷன், தர்மதாஸ், பிர்ன்சியா, தானுஸ்ரிகா, தர்சிகா, தாணுஜினி, டர்சிகா, சஞ்ஜீவன், சாறாங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

திவானியா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2018 திங்கட்கிழமை அன்று கோப்பாய் அம்மன் கோவிலடி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தவராசா குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவராசா கேமலதா — ஜெர்மனி
தொலைபேசி: +4975113973
தவராசா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917693157605
கேமலதா(Viber) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917684417479
சத்தியேஸ்வரன் பிரேமலதா — ஜெர்மனி
தொலைபேசி: +4944193546441
செல்லிடப்பேசி: +491704628867
சதீஸ்வரன் காஞ்சனா — ஜெர்மனி
தொலைபேசி: +4922825901573
செல்லிடப்பேசி: +4915773552204
நாகராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94770130395

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu