திரு நடராசா பாஸ்கரன் – மரண அறிவித்தல்




திரு நடராசா பாஸ்கரன்
(முன்னாள் ஆசிரியர்)
பிறப்பு : 30 டிசெம்பர் 1953 — இறப்பு : 29 செப்ரெம்பர் 2018

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் மடத்தடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பாஸ்கரன் அவர்கள் 29-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,

Dr. குமுதினி(பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி- மிருசுவில்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், மனோகரன், கமலாதேவி மற்றும் சண்முகலிங்கம்(கனடா), அருந்ததி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி, சந்திரா, Dr.குணரட்ணம் மற்றும் மகேஸ்வரி தங்கராசா, மீனாட்சியம்மா சிவகுருநாதன்(இலண்டன்), உமாமகேசன், சித்ரா பாலசுப்பிரமணியம், பத்மா வித்தியாசகரன்(பிரான்ஸ்), ஆதி தற்பரானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீப்குமார், சுசித்ரா, கீதாஞ்சலி, ரஜீவ், தக்சாயினி, சாந்தினி, தவராஜன், சுந்தரரூபி, அமுதா, கபிலன், செந்திரு, சந்தியா, விபூசனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மைதிலி, மதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மயூரன், மஞ்சுளா மற்றும் சாமளா, அருண், பானுசா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொடிகாமம் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
Dr. குமுதினி பாஸ்கரன்(மனைவி)
தொடர்புகளுக்கு
Dr. குமுதினி பாஸ்கரன்(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212050340
N.சண்முகலிங்கம்(அண்ணா) — கனடா
செல்லிடப்பேசி: +16479331809
பிரதீப் குமார்(பெறாமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16044176026
கபிலன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779174425
ஆதி தற்பரானந்தன்(மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி: +14167592950

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu