திரு ஆறுமுகம் சோமசுந்தரம் – மரண அறிவித்தல்




திரு ஆறுமுகம் சோமசுந்தரம்
(சுந்தரம்)
பிறப்பு : 11 மே 1930 — இறப்பு : 29 செப்ரெம்பர் 2018

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் நாகதாழ்வு திருக்கேதீச்சரத்தை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்கள் 29-09-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரன்(பிரான்ஸ்), சுந்தரலிங்கம்(காந்தி- மன்னார்), கனகலிங்கம்(சிவம்- கனடா), பத்மநாதன்(கனடா), அசோகன்(கனடா), யோகேஸ்வரி(யோகா- மன்னார்), சக்திவேல்(சக்தி- கனடா), தெய்வேந்திரன்(கண்ணா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜேஸ்வரி(பிரான்ஸ்), கலாவதி(மன்னார்), ஜெயராணி(கனடா), ரஞ்சினி(கனடா), கலைச்செல்வி(கனடா), தவராஜா(மன்னார்), அமுதா(கனடா), கேதீஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கந்தையா(கனடா), பராசக்தி(மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வள்ளியம்மை(யாழ்ப்பாணம்), சண்முகராஜா(கனடா), இந்திராணி(கனடா), காலஞ்சென்றவர்களான நாகம்மா, வெற்றிவேலு, பாலசிங்கம், சுவாமிநாதன், கனகம்மா, மயில்வாகனம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அன்னப்பிள்ளை, சோதிமணி, நேசமணி, ஆறுமுகம், கமலாதேவி, காலஞ்சென்ற இராமநாதர் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

விமலன், ரமணன் ஜெகசுதாஜினி, சிந்துஜா பிரதீபன், ஜெயந்தினி ஸ்ரீகுமரன், மாலினி சுதர்சன், ஜெனா ஜெயகாந்தன், ஸ்ரீநாத் அமிர்தினி, ஸ்ரீவாணி கோபிநாத், கவிதா ஜெயசீலன், மயூரன் நர்மதா, மயூரி ஆறுமுகக்கனி, செந்தூரன் ஜெசிக்கா, சதுர்சன், லோசித், கபிலன், தர்மிகா, தருணிகா, அகில், துசான், ஷைந்தவி, தர்வின், தஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கதிர், சாதனன், டினோஜன், அமர்ஜித், நிகீஷ், அனீஷா, அன்ஷிகா, லக்சயா, சங்கீத், தனிக்கா, தன்ஜிதா, ஹரி, சுபா, கெளஷிக், கெவின், சஞ்ஜை, நிதின், லோகன், மீரா, சியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/10/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/10/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
தொடர்புகளுக்கு
சிவம்(மகன்) — கனடா
தொலைபேசி: +19057950958
செல்லிடப்பேசி: +16478027269
மகேந்திரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +16476406091
சண்முகராஜா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14169399171
காந்தி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776592762
யோகா(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94778873589
செல்லிடப்பேசி: +94762826652

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu