திரு சிதம்பரம்பிள்ளை தம்பிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு சிதம்பரம்பிள்ளை தம்பிப்பிள்ளை – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற தபால் அதிபர்)
தோற்றம் : 10 மார்ச் 1920 — மறைவு : 24 செப்ரெம்பர் 2018

யாழ். கட்டுவன் மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட Post Master தம்பிப்பிள்ளை என அழைக்கப்படும் சிதம்பரம்பிள்ளை தம்பிப்பிள்ளை அவர்கள் 24-09-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கட்டுவனைச் சேர்ந்த சண்முகம் சிதம்பரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கட்டுவனைச் சேர்ந்த முத்துவேலு(Surveyor) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயதாஸ் சாந்தினி, காலஞ்சென்ற கண்ணதாஸ், துளசிதாசன், முரளிதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, வைத்திலிங்கம், பொன்னையா, தம்பிராஜா, சிவபாக்கியம், செல்வரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவலக்ஸ்மி, வாகீஸ்வரன், சுமதி, வதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தருமபூபதி, ஜெயபூபதி, காலஞ்சென்றவர்களான சிவசேகரம், தருமசேகரம், பறுபதம், ராசம்மா, கனகசபை, நாகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைதேகி, வசந்தன், சாயிஷா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/09/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/09/2018, 11:30 மு.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada.
தொடர்புகளுக்கு
சாந்தினி — கனடா
தொலைபேசி: +14162863405
துளசிதாசன் — கனடா
தொலைபேசி: +14165680818
முரளிதாசன் — கனடா
செல்லிடப்பேசி: +16475328077

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu