திருமதி இராசரத்தினம் திலகவதி (ராணி) – மரண அறிவித்தல்
திருமதி இராசரத்தினம் திலகவதி (ராணி) – மரண அறிவித்தல்
மண்ணில் : 10 மே 1945 — விண்ணில் : 24 செப்ரெம்பர் 2018

யாழ். ஏழாலை தெற்கு சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bad Vilbel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் திலகவதி அவர்கள் 24-09-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

யஜீசன்(ராஜ்- லண்டன்), பிரதீபன்(ஜெர்மனி), நிரோஷிகா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, புவனேந்திரம், மகேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி, நவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீரஞ்சினி, சுயாமினி, ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், முத்துப்பிள்ளை மற்றும் றோஸ்மலர், பரமேஸ்வரி, மகேந்திரம், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, குணேஸ்வரி, குகநாகராசா, திருநாவுக்கரசுநாயகம் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாரகன், திருஷிகா, தரீனா, தரன், தக்‌ஷயா, தஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Alte Frankfurter Str 28,
61118 Bad Vilbel,
Germany.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 27/09/2018, 12:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Frankfurt Hauptfriedhof, Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main Germany
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/09/2018, 02:00 பி.ப
முகவரி: Frankfurt Hauptfriedhof, Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main Germany
தொடர்புகளுக்கு
கணவன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +496101307658
யஜீசன்(ராஜ்- மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956507851
பிரதீபன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491739060345
நிரோஷிகா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915127906949

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu