திரு சின்னராசா பிரதீபராஜ் (பிரதீப்) – மரண அறிவித்தல்
திரு சின்னராசா பிரதீபராஜ் (பிரதீப்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 யூன் 1978 — இறப்பு : 20 செப்ரெம்பர் 2018

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா பிரதீபராஜ் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னராசா, பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுப்பிரமணியம், பரிமளகாந்தம் தம்பதிகள், தனிநாயகம், தயாநிதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

திஷாலினி அவர்களின் அன்புத் தந்தையும்,

சாந்தரூபி, தாட்ஜாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார், விவிந்தன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

அனோஜன், கேதுசன், தேனுஜா, பிரவீனா, சாகீரன், அஸ்விதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கதிரைமலை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கல்யாணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜெயந்தினி அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெயரூபன், ஜெயதீபன், நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு சின்னத்தானும்,

உதயகுமார், கஜந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சர்மியா, பவிசாலினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

திலக்‌ஷனா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சச்சிதானந்தன் குடும்பம்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 25/09/2018, 05:00 பி.ப
முகவரி: Ospedale civico di Palermo, Piazza Nicola Leotta, 4 Palermo, Sicily, Italy.
தகனம்
திகதி: புதன்கிழமை 26/09/2018, 12:00 பி.ப
முகவரி: Monumental Cemetery of Messina, Cimitero Monumentale di Messina, Via Catania, 120, 98124 Messina ME, Italy.
தொடர்புகளுக்கு
தீபன்(சண்டிலிப்பாய்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777361827
தாட்ஜாயினி(திருநெல்வேலி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779251437
தர்சன் — இத்தாலி
செல்லிடப்பேசி: +393270824686
தனிநாயகம் தயாநிதி — இத்தாலி
தொலைபேசி: +39091530044
ஜீவானந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783108094

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu