திரு சிவலிங்கம் சிவகுமார் – மரண அறிவித்தல்
திரு சிவலிங்கம் சிவகுமார் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 24 யூன் 1948 — ஆண்டவன் அடியில் : 22 செப்ரெம்பர் 2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சிவகுமார் அவர்கள் 22-09-2018 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், நாகரட்ணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, மகாலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

துளசிமலர், நளாயினி, சியாமினி, சிவகணேஷ்(கரன்), பிரஷாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஸ்பராணி, சூரியகுமாரி, ஜெயக்குமார், ஆனந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசிகரன், ஸ்ரீகரன், சிவகுமாரன், ஜினோவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரிதாசன், பாலகிருஸ்ணன், இந்துமதி, பவானி(கீதா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜதுர்ஷன், ஜாதுளன், விசாளினி, அனிஷ், ஆகாஷ், அபினேஷ், மிதுஷா, மகிலா, மினேஷ் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 24/09/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
வசீகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776404031
ஸ்ரீகரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165622708
சியாமினி — கனடா
செல்லிடப்பேசி: +14166274617
சிவகணேஷ்(கரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165246571

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu