திருமதி செல்லத்துரை சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்
திருமதி செல்லத்துரை சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 நவம்பர் 1938 — இறப்பு : 22 செப்ரெம்பர் 2018

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பெரிய பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவக்கொழுந்து அவர்கள் 22-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் குழந்தைநாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தினி(இலங்கை), சாந்தினி(இலங்கை), குகசீலன்(சுவிஸ்), சிவஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, இராசம்மா, இராசையா, சரஸ்வதி, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகரன்(இலங்கை), தர்மலிங்கம்(இலங்கை), கிருஷ்ணகுமார்(சிறி- சுவிஸ்), சுதாமலர்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான எமிலி, நாகலிங்கம், அருளம்பலம், சிதம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வைஷ்ணவி(இலங்கை), திருணயனி(பிரான்ஸ்), கார்த்தீபன்(ஜெர்மனி), கார்த்திகா(இலங்கை), கபிலன்(பிரான்ஸ்), கீர்த்தனா(சுவிஸ்), மிதுலா(சுவிஸ்), அபிசன்(சுவிஸ்), தனுசன்(சுவிஸ்), பிரதீப்(இலங்கை), ஜெனு(பிரான்ஸ்), ஆரணியா(பிரான்ஸ்), வக்‌ஷலா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காசினி, அகிர்தன், ஆதித், ஆதித்தி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பரந்தன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
5ம் வாய்க்கால்,
பெரிய பரந்தன்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கபிலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652190621

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu