திருமதி விமலாதேவி ஜெராட் டொனால்ட் (பபி) – மரண அறிவித்தல்
திருமதி விமலாதேவி ஜெராட் டொனால்ட் (பபி) – மரண அறிவித்தல்

தோற்றம் : 11 யூலை 1948 — மறைவு : 20 செப்ரெம்பர் 2018

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி ஜெராட் டொனால்ட் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் இளைப்பாறுதல் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொண்ணம்பலம் மற்றும் அண்ணபூரணம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற நிக்கலாஸ், மக்டலினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெராட் டொனால்ட் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெரால்டின், வினோல், ரொனால்ட் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சூரியகுமார்(சூரி) அவர்களின் அன்பு மாமியும்,

சஞ்சய், அஜய் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

அனுஷ்யா(தேவி), தயாளதேவி(பவா), காலஞ்சென்ற தேவமனோகரி(வசந்தா), சிறிதரன்(Bergen Norway), பிரபாகரன்(Oslo Norway) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
திகதி: புதன்கிழமை 26/09/2018, 12:00 பி.ப
முகவரி: Loddefiord Menighet, Vadmyrveien 91, 5172 Loddefjord, Norway.
தொடர்புகளுக்கு
கணவர் — நோர்வே
தொலைபேசி: +4753508336
செல்லிடப்பேசி: +4793661120
வினோல்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4791641181
சூரி(மருமகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4790898357

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu